நடுரோட்டில் நபரை சரமாரியாக தாக்கிய பொலிஸ்: அதிர்ச்சியூட்டும் வீடியோ வெளியானது

274

இங்கிலாந்தில் நடுரோட்டில் நபர் ஒருவரை சரமாரியாக தாக்கிய பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று காரில் சென்று கொண்டிருந்த நபரை Massachusetts- லிருந்து துரத்தி சென்றுள்ளனர்.

ஒரு கட்டத்தில் New Hampshire-ல் சிக்கிய நபரை, இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கையில் விலங்கிடுவதற்கு முன்பாக கொடுமையாக தாக்கியுள்ளனர்.

இதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், தாக்குதலில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக New Hampshire Attorney General Joseph Foster தெரிவித்துள்ளார்.

மேலும் Richard Simone என்ற நபரை பொலிஸ் அதிகாரிகள் தாக்கியுள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE