ஸ்வேதா பாசு சில காலங்களுக்கு முன் பல பத்திரிக்கைகளில் தலைப்பு செய்தியாக வந்த பெயர். இவர் மீது விபசார வழக்கு போடப்பட்டது.
பின் இவர் மீது எந்த குற்றமும் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டது, இதை தொடர்ந்து இவர் பல ஹிந்தி சீரியல்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தற்போது காதலில் விழுந்துள்ளார், பாலிவுட் திரையுலகின் பிரபல இயக்குனர் ரோகித் மிட்டலை இவர் காதலித்து வருகிறாராம், இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படம் தற்போது வெளிவந்துள்ளது.