அவர் கூட ஒரு படம் நடிக்கனும்- மேடையிலேயே விருப்பம் தெரிவித்த தனுஷ்

314

அவர் கூட ஒரு படம் நடிக்கனும்- மேடையிலேயே விருப்பம் தெரிவித்த தனுஷ் - Cineulagam

தனுஷ் எப்போதும் தன் மனதில் பட்டதை உண்மையாக பேசுவார். இவர் இன்று சுதீப் நடித்த முடிஞ்சா இவன பிடி படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்டார்.

இதில் சுதீப் மற்றும் இப்படத்தின் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரை புகழ்ந்து தள்ளிவிட்டார், இதை தொடர்ந்து ‘நான் சிவகார்த்திகேயனுடன் நடித்து விட்டேன்.

விஜய் சேதுபதியுடனும் நடித்து விட்டேன், விரைவில் மீண்டும் நடிக்கவுள்ளேன், அதேபோல் சுதீப்புடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும், இது தான் என் விருப்பம்’ என கூறியுள்ளார். இதை வீடியோவாக பார்க்க…

SHARE