நாயகிகள் பிரபலமான பின் அவர்கள் பற்றி அதிகம் வரும் செய்தி அவர்களது திருமணம் பற்றிதான். அப்படி அண்மையில் நடிகர் ரன்வீர் சிங்குடன் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டது, திருமணம் நடைபெற்றுவிட்டது போன்ற பல வதந்திகளால் பேசப்பட்டு வந்தவர் தீபிகா படுகோனே.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தீபிகாவிடம் இதுபற்றி கேட்டபோது, நான் கர்ப்பமாகவில்லை, எனக்கு நிச்சயதார்த்தம் நடைபெறவில்லை, கல்யாணமும் நடக்கவில்லை. திருமணம் செய்துகொள்ளவும் முடிவு செய்யவில்லை என்று நச் பதில் கூறியுள்ளார்.