ஹொலிவுட் திரைப்படத்தில் இலங்கைப் பெண்

300

இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட சேர்ந்த சலினி பீரிஸ் என்ற நடிகை , ஹொலிவுட் திரைப்படமொன்றில் நடிக்க தேர்வாகியுள்ளார்.

கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட அவர் இங்கிலாந்தில் குடியுரிமையைப் பெற்றவர்.

2017 ஆம் ஆண்டு வெளியாகவுள்ள ஜஸ்டிக் லீக் பட த்தில் இவர் நடித்துள்ளார்.

ஜெக்கிலின் பெர்ணாண்டசின் பின்னர் ஹொலிவுட் திரைப்படத்தில் தோன்றவுள்ள இலங்கையர் இவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.salene

salene01

salene02

salene03

salene04

SHARE