பிரபல கால் பந்து வீரரான கிறிஸ்டியன் ரொனால்டோ அமெரிக்காவின் குத்து சண்டை வீரரான Conor McGregor உடன் சண்டைபோடுவது போன்று புகை படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
போர்சுகல் அணியின் தலைவரான கிறிஸ்டியன் ரொனால்டோ யூரோ 2016 கால்பந்து போட்டியின் இறுதி போட்டியில் போர்சுகல் அணிக்கு கிண்ணம்பெற்று தந்தார்.
அதன் பின் விடுமுறையை கழிக்க அவர் பல இடங்களுக்கு சென்று வருகிறார்.அதே போல் விடுமுறையை கழிக்க அமெரிக்க சென்ற ரொனால்டோ, அங்கே பிரபல குத்து சண்டை வீரரான,சாம்பியன் பட்டம் வென்ற Conor McGregor-ஐ Irishman’s Las Vegas training camp ல் சந்தித்துள்ளார்.
அங்கு அவருடன் சண்டைபோடுவது போன்று புகை படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.
மேலும் Conor McGregor அமெரிக்காவின் UFC 196 தோல்லிவியை தொடர்ந்து,அடுத்து நடக்கும் Nate Diaz at UFC 202 போட்டிக்காக பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.