அரசியல்வாதிகள் கண்டுகொள்ளாத அந்தேனிமலை பாதையை பொதுமக்கள் புணரமைத்தனர்

361

அட்டன் அந்தேனிமலை  பிரதான பாதை தோட்ட பொதுமக்களினால் புணரமைக்கப்பட்டுள்ளது

நீண்ட காலமாக உடைந்த நிலையில் குன்றும் குழியுமாக காணப்பட பாதையை செய்பனிட்டுத்தறுமாறு அரசியல்வாதிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்போது யாரும் முன்வராத நிலையில் பொதுமக்களால் சேகரிக்கப்பட 1 லட்டசம் ரூபாய் செலவில் சிரமதான பனியில் பாதை கடந்த சனிக்கிழமை புணரமைக்கப்பட்டது
கொமர்ஸல் சந்தியிலிருந்து அந்தேனிமலை வரையில் 5 கிலோமீட்டர்தூரம் வரை கரங்கட்கல் தூலினால் குழிகள் நிறப்பட்டுள்ளது

ஐந்து தோட்டங்களை சேர்ந்த 1000 மேற்பட்டோர் பயன்படுத்தும் இப் பாதையானது நீண்டகாலமாக உடைந்து காணப்பட்டமை பிரதேச இளைஞர்கள் பொதுமக்களூமாக இணைந்து பாதையை புணரமைத்தமை சிறப்பம்சமாகும்

001d6473-dcc4-4304-beb8-befee8c1ea69 6c0f887a-73f7-47b7-8d2f-206cee22be9e 99e64865-d655-4419-af40-2175eadd02bf 734c1745-4a72-43d4-8272-443492164100 897a1325-4aa3-4c58-be14-9b3432a30e0f 49347fb9-78ff-42f2-bb79-f730681c4b99

SHARE