மஹிந்தவிற்கு காத்திருந்த அதிர்ச்சி!!!

325

அர­சுக்கு எதி­ராக கண்­டி­யி­லி­ருந்து கொழும்­பு நோக்கி இடம்பெறவுள்ள பாதயாத்திரை மாவனெல்ல நகருக்குள் பிரவேசிக்க நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கண்டியில் நாளை ஆரம்பமாகவுள்ள பாதயாத்திரைக்கு மஹிந்த அணியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகிந்தவிற்கு வியாழன் பகையானதால் தான் இன் நிலமை ஏற்பட்டுள்ளதாக கூறும் ஜோதிடர்கள் வியாழக் கிழமை இவ் யாத்திரை செய்ய வேண்டாம் எனக் கூறியும் அதைப் பெருட்படுத்தாமல் இதைச் செய்ததன் விளைவு இது என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்….mahinda

SHARE