சின்னத்திரை நடிகருக்கு பிரான்ஸ் நாட்டு அழகியா?

256

சின்னத்திரை நடிகருக்கு பிரான்ஸ் நாட்டு அழகியா? - Cineulagam

சின்னத்திரையில் இருந்து தற்போது சினிமாவிற்குள் நுழைந்திருப்பவர் ராஜ்கமல். இவருக்கு பிரகாஷ்ராஜ் போல் அழுத்தமான கதையில் நடிக்க வேண்டும் என்பது ஆசை.

தற்போது இவர் மேல் நாட்டு மருமகன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் ராஜ்கமலுக்கு ஜோடியாக பிரான்ஸ் நாட்டு அழகி ஆண்ட்ரீயன் நடித்து வருகிறார்.

ஏற்கெனவே, கமல்ஹாசன், சிவகுமார் நடிப்பில் ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படம் 41 வருடங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.

SHARE