மட்டக்களப்பில் புதிய தொழில்நுட்ப கல்லூரி

253

மட்டக்களப்பு ஓட்டமாவடி கோறளைப்பற்று பிரதேசத்தில் புதிய தொழில்நுட்ப கல்லூரி ஒன்று அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளைஞர் யுவதிகளுக்கு மூன்றாம் நிலை கல்வியூடாக தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொடுக்கும் நோக்கில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலியின் முயற்சியினாலேயே குறித்த தொழிநுட்பக் கல்லூரி அமைக்கப்படவுள்ளது.

குறித்த தொழிநுட்ப கல்லூரி அமைய பெறவுள்ள காணியினை நேற்றைய தினம் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி, ஓட்டமாவடி கோறளைப்பற்று மத்திய பிரதேச செயலாளர் இத்திட்டத்திற்கு பொறுப்பான உயர் அதிகாரிகள் ஆகியோர் பார்வையிட்டனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (1) 625.0.560.320.160.600.053.800.668.160.90

 

SHARE