புலமைப்பரிசில் பரிட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு அட்டன் மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 27.07.2016 நடைபெற்றது
அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹைலன்ட்ஸ் கல்லூரி.சென்கபிரியல் கல்லூரி சென் பொஸ்கோ கல்லூரி ஸ்ரீவாணி த.வி.தரவளை த.வி பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் பங்குகொண்ட செயலமர்வானது அட்டன் கல்வி வலயத்தின் ஏற்பட்டில் அட்டன் டிக்கோயா நகரசபையின் நூலக பிரிவின் அனுசரணையில் இடம்பெற்றது