பெண் ஓட்டிய முச்சகரவண்டி விபத்து பயணித்த பெண் உட்பட குழந்தை ஒன்றும் சிறு காயத்துடன் தெய்வீகமாக தப்பினர்

288

இரட்டைபாதை பிரதேசத்திற்கு உட்பட்ட நீவ்பீகொக் தோட்டத்தில் தொரகல பிரதேசத்தில் இருந்து இரட்டைபாதை நகரை நோக்கி சென்ற பெண் ஒருவரால் செலுத்தபட்ட முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விழகி பழத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. இதில் பயணித்த பெண்ணும் ஒரு குழந்தையும் சிறு காயங்களுக்கு உள்ளாகி தெங்வீகமாக தப்பியுள்ளனர். இவர்களுக்கான சிகிச்சை பெறபட்டுவரும் அதே நேரம் மேவதிக விசாரனைகளை புஸ்ஸல்லாவ பொலிஸார் மேற்க் கொண்டு வருகின்றனர்.

SHARE