பழ.நெடுமாறன் காயங்களுடன் மயிரிழையில் தப்பினார்

276

625.590.560.350.160.300.053.800.944.160.90

தமிழக தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் காரில் சென்ற போது சென்னை கிண்டியில் கார் விபத்துக்குள்ளானது.

பின்னால் வேகமாக வந்த கார் பழ.நெடுமாறன் சென்ற காரின் பின்புறம் மோதியதில் விபத்துக்குள்ளானது.

கார் மோதியதில் லேசான காயங்களுடன் நெடுமாறன் தப்பினார்.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


SHARE