பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்:-

247

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம்

பயங்கரவாத ஒழிப்பு தொடர்பில் இலங்கைக்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.
பாதுகாப்பு, புலனாய்வுத் தகவல் பரிமாற்றம், பயங்கரவாத ஒழிப்பு போன்றன தொடர்பில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.
தற்போது இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்துள்ளார்.

இந்தோனேசிய ஜனாதிபதி Joko “Jokowi” வை சந்தித்த போது இந்த இணக்கப்பாடு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளது.

SHARE