காலைல பால் வாங்க காசு இல்ல அமலா பால் பத்தி நமக்கு என்ன பேச்சு?

284

அமலா பாலை விவாகரத்து செய்வதற்கான காரணத்தை இயக்குனர் ஏ.எல். விஜய் தெரிவித்த பிறகு #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது. இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை அமலா பாலும் பிரிந்துவிட்டனர். இந்நிலையில் தானும், தனது மனைவியும் பிரிந்ததற்கான காரணத்தை விஜய் தெரிவித்துள்ளார். நம்பிக்கையும், நேர்மையும் இல்லாததால் பிரிவதாக அவர் கூறியுள்ளார். இந்நிலையில் #Amalapaul என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகியுள்ளது.

download (2)

SHARE