மட் ட க்களப்பு வீரகத்தி பிள்ளையார் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான இந்த பால் குட பவனி

327

 

மட் ட க்களப்பு குளக்கட்டு  கண்ணகை அம்மன் ஆலயத்தில் ஆடிப்  பூரத்தை முன்னிட்டு இன்று வெள்ளி  கிழமை  காலை 9.00 மணியளவில்   பால்குட  பவனி  இடம்பெற்றது  .

வீரகத்தி  பிள்ளையார்  ஆலயத்தில் இருந்து ஆரம்பமான  இந்த பால் குட பவனியில்  ஆயிரக்கணக்கான  மக்கள்  கலந்து  கொண்டதுடன்  பெண்கள்  பால்குடம்  ஏந்தி  செல்வதையும் படங்களில்  காணலாம்

unnamed (2) unnamed (3) unnamed (5) unnamed (6) unnamed (7) unnamed (8) unnamed

 

SHARE