மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி

346

புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சி சிக்கியுள்ள போதும் அது தொடர்பாக நீதிமன்றத்தில் எந்தவிதமான பிரஸ்தாபங்களையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் செய்யாமல் உள்ளமை தொடர்பாக பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.

timthumb
கிடைத்துள்ள வீடியோ ஆதாரத்தில் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவ இடத்தில் பல தடையங்கள் காணப்பட்டிருந்தது. இருப்பினும் அத்தடையங்களை அழிக்கும் முகமாக பிரபல சட்டத்தரணி கே.வி.தவராஜா ஆகியோர்செயற்பட்டமை காரணமாகவே அவ்வீடியோ ஆதாரத்தினை வெளிப்படுத்துவதற்கு குற்றப் புலனாய்வு பிரிவினர் பின்னடித்து வருவதாக எமது இணையத்தளத்திற்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

11180313_834975159905904_2183529976637146573_n
வித்தியா கடத்திச் செல்லப்பட்ட பின்னர் கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
இச் சம்பவம் தொடர்பாக 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். அவர்களிடம் நடாத்தப்பட்ட விசாரணைகளின்படி மேலும் 2 சந்தேக நபர்கள் குற்றப் புலனாய்வு பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இறுதியாக நடைபெற்ற வழக்கு விசாரைணன் போது மன்றில் தோன்றியிருந்த குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரி இவ்வழக்கில் 13 ஆவது சந்தேக நபராக ஒருவரை கைது செய்யப் போவதாகவும் தெரியப்படுத்தியிருந்தார்.

46700
இந்நிலையில் இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் நடாத்திய விசாரணைகளின் அடிப்படையில் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட போது வீடியோ பதிவுகளை சந்தேக நபர்கள் எடுத்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே சந்தேக நபர்களிடம் இருந்த கைத்தொலைபேசி, லப்ரெப், ரப் போன்றவை ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முதலில் கைது செய்யப்பட்ட 9 சந்தேக நபர்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டிருந்த குற்றப் புலனாய்வு பிரிவினர் 6 ஆவது சந்தேக நபரின் உறவினர் ஒருவரிடம் இருந்து அவ் வீடியோ பதிவு செய்யப்பட்ட மெமரிக் காட்டினை மீட்டுள்ளனர்.
அதில் வித்தியா வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டமை மற்றும் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட 30 நிமிட வீடியோ பதிவு செய்யப்பட்டள்ளது. இருப்பினும் மெமரிக் காட்டினை மீட்ட குற்றப் புலனாய்வு பிரிவினர் அது தொடர்பான நீதி மன்றில் பிரஸ்தாபங்கள் எதனையும் மேற்கொள்ளவில்லை.

viber-image-300x225
வித்தியா கொலை செய்யப்பட்ட பின்னர்; பிலபல சட்டத்தரணி கே.வி.தவராஜா வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட பகுதியில் இருந்த பற்றைக் காடுகள் அனைத்தினையும் அழித்திருந்தனர். இதற்கான ஆதாரங்கள் ஊடகங்கள் வாயிலாக வெளியாகியிருந்தது.
இந்நிலையில் வித்தியாவின் சடலம் மீட்கப்பட்ட இடத்தில் இருந்த பற்றைக்காடுகள் அழிக்கப்பட்டமை, தடையங்களை அழிப்பதற்கான முயட்சி என்று ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் துவாரகேஸ்வரனால் முறைப்பாடு ஒன்றும் பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதன்படியே குற்றப் புலனாய்வு பிரிவினரிடம் கிடைத்துள்ள வித்தியா கொலை சம்பவம் தொடர்பா வீடியோ பதிவினை வெளியிட்டால் குறித்த சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் எதிராகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற காரணத்தினால் அவ்வீடியோ ஆதாரம் தொடர்பாக தற்போதுவரை குற்றப் புலனாய்வு பிரிவினர் மௌனம் காத்து வருகின்றனர்.

SHARE