கடந்த டிசம்பர் மாதம், அமெரிக்க விமானத் தயாரிப்பு நிருவமான நார்த்ரோப் கிரம்மேன் (கோட்பாட்டளவில்) வருகின்ற நூற்றாண்டு யுத்தப் பிரதேசங்களில் பறக்கும் வல்லமை கொண்ட ஒரு எதிர்கால போர் விமானத்தின் புரட்சிகர வடிவமைப்பை வெளியிட்டது. Ads by Revcontent From The Web An Iraqi Won a US Lottery! This Is What He Did Next Sri Lanka : New Diabetes Discovery Leaves Doctors Speechless No Need Diet Or Gym If You Do This Before Bed (Once, Daily) Unbelievable! Simple Trick That Melts Belly Fat Over Night (Try this Tonight) The Most Addictive Game Of The Year! Play With 15 Million Players Now! 20 Most Shocking Political Scandals Of All Time
ஆனால் அந்த போர் விமான டிசைன் ஆனது ஒரு பறக்கும் தட்டு போல அதாவது விமான போக்குவரத்து நிபுணர்களின்படி ஒரு ‘ப்ளையிங் விங்’ அதாவது பாரம்பரியமான வால் துடுப்பு வடிவமைப்பு போல இருக்கிறது, இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் ஹோர்ட்டன் ஹோ 229 போல் இருக்கிறது.
ஆரம்பத்தில் ரெய்மர் மற்றும் வால்டர் ஹோர்ட்டன் மூலம் வடிவமைக்கப்பட்டு, கோத்தர் வக்கோன்பாப்ரிக் என்பவரால் கட்டமைக்கப்பட்ட இந்த ஜெர்மன் முன்மாதிரி போர் / குண்டுதாரி விமானம் ஆனது மிக தாமதமாக இரண்டாம் உலகப் போரில் இறுதி நாட்களில் தான் உருவாக்கம் பெற்றது.
இவ்வகையான வடிவமைப்பானது விமானத்தின் அளவை குறைக்கும், மற்றும் ஒரு மென்மையான வடிவத்தை வழங்கும், முக்கியமாக ரேடார் சமிக்ஞைகளில் சிக்காமல் குதித்து குறைவான அளவில் கண்டறிய தகுந்த ரகசியத் தன்மை கொண்டிருக்கும். Ads by Revcontent From The Web An Iraqi Won a US Lottery! This Is What He Did Next Sri Lanka : New Diabetes Discovery Leaves Doctors Speechless No Need Diet Or Gym If You Do This Before Bed (Once, Daily) Unbelievable! Simple Trick That Melts Belly Fat Over Night (Try this Tonight) The Most Addictive Game Of The Year! Play With 15 Million Players Now! 20 Most Shocking Political Scandals Of All Time
இப்படியான ஒரு அதிநவீனத் தன்மை கொண்ட ஒரு விமானம் இரண்டாம் உலகப் போர் கடைசி நாட்களில் கட்டப்பட்டது, ஜெர்மனி நாஸி படையால் பறக்கவிடப் பட்டது என்றால் எப்படி அது சாத்தியமானது..? அதன் பின்புலம் என்ன..? ஏலியன்களா.? அல்லது திறன்மிக்க எதிர்கால கணிப்புகள் கொண்ட நாஸி விஞ்ஞானிகளா.?
ஹோர்ட்டன் ஹோ 229 – விமான போக்குவரத்து வரலாற்றில் ஒரு அடிக்குறிப்பு போல் இருக்கலாம். ஆனால், அதன் காற்றியக்கவியல் இரகசியங்களை (aerodynamic secrets) இதுவரையிலாக முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை என்பதே உண்மை. Ads by Revcontent From The Web An Iraqi Won a US Lottery! This Is What He Did Next Sri Lanka : New Diabetes Discovery Leaves Doctors Speechless No Need Diet Or Gym If You Do This Before Bed (Once, Daily) Unbelievable! Simple Trick That Melts Belly Fat Over Night (Try this Tonight) The Most Addictive Game Of The Year! Play With 15 Million Players Now! 20 Most Shocking Political Scandals Of All Time