பாரா சைலிங் சாகசத்தில் ஈடுபட்ட கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர், பாராசூட்டில் இருந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் வெள்ளி விழாவினை முன்னிட்டு, இந்தியன் ஏரோ ஸ்போர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் அமைப்பின் சார்பில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பாரா சைலிங் எனும் சாகச நிகழ்ச்சி கடந்த 5-ம் திகதி ஆரம்பமாகி நடைபெற்று வந்தது.