இந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ், யார் எந்த இடம்? பிரபல தொலைக்காட்சி வெளியீடு

284

இந்த வருடத்தின் டாப்-5 ஹீரோயின்ஸ், யார் எந்த இடம்? பிரபல தொலைக்காட்சி வெளியீடு - Cineulagam

தமிழ் சினிமாவில் யார் சிறந்தவர்கள் என தொடர்ந்து கருத்துக்கணிப்பு நடந்து தான் வருகின்றது. இந்நிலையில் இந்த வருடம் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேல் ஆக இதுவரை தமிழ் சினிமாவை கலக்கிய ஹீரோயின்ஸ் யார் என தந்தி டிவி ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியது, இதில் முதல் 5 இடங்கள் பிடித்த ஹீரோயின்ஸ் இதோ..

  1. 1. நயன்தாரா
  2. 2. கீர்த்தி சுரேஷ்
  3. 3. சமந்தா
  4. 4. நிக்கி கல்ராணி
  5. 5. ரித்திகா சிங்

என வரிசைப்படுத்தியுள்ளனர், இதில் நயன்தாரா இது நம்ம ஆளு, கீர்த்தி சுரேஷ் ரஜினி முருகன், சமந்தா 24, நிக்கி கல்ராணி கோ, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், ரித்திகா சிங் இறுதிச்சுற்று ஆகிய படங்களில் இந்த வருடம் நடித்துள்ளனர்.

SHARE