எட்டு பேர் குளவி கொட்டுக்கு இழக்காகி வைத்தியசாலையில்..

241

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குற்பட்ட சென்ஜோன்டிலரி தோட்டத்தில் 8 பேர் குளவி கொட்டுக்கு இழக்காகியுள்ளனர்

தேயிலை மலையில் 09.08.2016 செவ்வாய்கிழமை மாலை 3 மணியளவில்  கொழுந்துபரித்துக்கொண்டிருந்த பெண் தொழிலாளர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்

பாதிக்கப்பட்டவர்கள் பொகவந்தலா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மூவர் சிக்கிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளதுடன் மேலும் ஐவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்

unnamed (3) unnamed (4)

SHARE