முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவில் இன்று முன்னிலையாகியுள்ளார்.
அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி லங்கா சதொசவிற்கு அரிசி இறக்குமதி செய்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள அழைப்பு விடுகப்பட்டிருந்தது.
இது தொடர்பில் வாக்குமூலம் அளிக்கும் வகையில் நிதி மோசடி விசாரணை பிரிவில் ஜோன்ஸ்டன் ஆஜராகியுள்ளார்.