அருண்விஜய்க்கு உதவிய அஜித் ரசிகர்- சாதாரண உதவி இல்லை?

246

அருண்விஜய்க்கு உதவிய அஜித் ரசிகர்- சாதாரண உதவி இல்லை? - Cineulagam

என்னை அறிந்தால் படத்தின் மூலம் அருண்விஜய் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிவிட்டார். மேலும், அஜித் ரசிகர்களின் அன்பு இவருக்கு எப்போதும் உள்ளது.

இந்நிலையில் அருண்விஜய் நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் வா டீல். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை தற்போது 7ஜி சிவா வாங்கியுள்ளார்.

இவர் தீவிர அஜித் ரசிகரும் கூட, தற்போது இப்படத்தின் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் இந்த மாதமே திரைக்கு வரவிருக்கின்றது.

SHARE