
அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை கட்டியெழுப்ப முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளினால் மட்டும் நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது எனவும், புத்திஜீவிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இணைந்து கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.
பொருளாதாரப் பிரச்சினை, அரசியல் பிரச்சினை மற்றும் சமூகப் பிரச்சினை போன்றவனவற்றுக்க தீர்வு காண புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு அவசியம் என தெரிவித்துள்ளார்.