கபாலி படம் வெளிவந்து 3 வாரங்கள் ஆகிவிட்டது. இன்றும் இப்படத்திற்கு நல்ல கூட்டம் வருவதாக கூறப்படுகின்றது. சமீபத்தில் கிடைத்த தகவலின்படி இப்படம் ரூ 600 கோடியை கடந்துவிட்டதாம்.
இதை உறுதிப்படுத்தும் விதமாக இந்தியாவின் முன்னணி வர்த்தக இதழ் ஒன்று இப்படம் ரூ 677 கோடி வரை வசூல் செய்துவிட்டது.
இதில் படத்தின் விளம்பரம், ஆடியோ, சாட்டிலைட் ரைட்ஸ் என அனைத்து அடங்கும் என கூறியுள்ளனர், இதை வைத்து பார்த்தால் சைனீஸ், தாய் மொழியில் ரிலிஸ் செய்தால் இந்தியாவிலேயே அதிக வசூல் என்று கபாலி முதல் இடத்திற்கு வந்தாலும் ஆச்சரியம் இல்லை.