நான் ஒன்னும் பசங்க பார்க்க டிரஸ் போடுவது இல்லை- ஸ்ருதி ஹாஸன்

243

தான் ஆண்கள் பார்ப்பதற்காக ஆடை அணிவது இல்லை என்று நடிகை ஸ்ருதி ஹாஸன் தெரிவித்துள்ளார். Buy Tickets ஸ்ருதி ஹாஸன் தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் ரொம்பவே பிசியாக உள்ளார். தமிழில் சூர்யாவுடன் எஸ்.3 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

தெலுங்கில் அல்லு அர்ஜுனுடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்துள்ளார். கால்ஷீட் இல்லாததால் அல்லு அர்ஜுனுக்கு நோ சொல்லியுள்ளார். ஸ்ருதியும், அல்லு அர்ஜுனும் ஏற்கனவே ரேஸ் குர்ரம் படத்தில் சேர்ந்து நடித்துள்ளனர்.

ஸ்ருதி அரைகுறையாக ஆடை அணிவதாக சிலர் விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் இது குறித்து ஸ்ருதி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.shruti-haasan

SHARE