தெறி சாதனையை முறியடிக்க தவறிய கபாலி

216

தெறி சாதனையை முறியடிக்க தவறிய கபாலி - Cineulagam

கபாலி உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஆனால், இப்படம் ஒரு சில இடங்களில் மட்டும் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை.

இதில் முக்கியமாக கேரளா மற்றும் ப்ரான்ஸ் நாட்டில், கேரளாவில் லாபத்தை கொடுத்தாலும் தெறி அளவிற்கு வசூல் தரவில்லை.

அதேபோல் ப்ரான்ஸ் நாட்டிலும் தெறி வசூல் சாதனையை முறியடிக்க தவறிவிட்டது கபாலி என கூறப்படுகின்றது.

SHARE