அஜித்தும், மாதவனும் இணைந்து ரசிகர்களுக்கு தரும் ட்ரீட்

240

அஜித்தும், மாதவனும் இணைந்து ரசிகர்களுக்கு தரும் ட்ரீட் - Cineulagam

தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர் அஜித். இவர் படங்கள் வருகிறது என்றாலே திருவிழா தான், அஜித் படத்தை தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பினாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்.

இந்நிலையில் சுதந்திர தின சிறப்பு படமாக ஜெயா டிவியில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தை ஒளிப்பரப்பவுள்ளனர்.

மேலும், ஜெயா டிவியில் மற்றொரு திரைப்படமாக மாதவன், ரித்திகா சிங் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற இறுதிச்சுற்று படத்தையும் அன்றைய தினம் ஒளிப்பரப்பவுள்ளனர்.

SHARE