சினிமாக்காரன் சாலை 30: மணி அல்ல.. மாமணி!

228

இந்த இலையில இருக்க அத்தனை அயிட்டங்களையும் ஒழுங்கா சாப்பிட்டு முடிக்கலைன்னா உன்னை அந்த மரத்துல கட்டி வச்சி உதைப்பேண்ணா’ – தமிழ்சினிமா வில்லனாக மட்டுமே காட்டிய ‘நாயகன்’ கலாபவன் மணி சாலக்குடியில் ஒரு மதியக்குடியின் மேற்படி காட்சியின் வழியாகவே என் நினைவில் வந்துபோகிறார். இணையங்களில் அவரது மரணம் குறித்த பதிவுகளில் பெரும்பாலானவை அவரை ஒரு ‘மொடாக் குடியர்’ என்றும் குடித்துக் குடித்தே செத்தார் என்றே சித்தரிக்கின்றன. மணி குடிகாரர்தான். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர் குறித்துச் சொல்ல வேறு ஆயிரம் செய்திகள் இருக்கின்றன.

SHARE