அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கிவைப்பு

285

அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் தாய் தந்தையை இழந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது.

அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உறவுகளினால் யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த அம்பகாமம் பாடசாலை 6ஆம் ஆண்டு மாணவனுக்கு பாடசாலை செல்வதற்காக இந்த துவிச்சக்கர வண்டி மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து 14.08.2016 அன்று புலம்பெயர்ந்த உறவுகளினாலும், பூசகரினாலும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோபிகா, புளியங்குளம்.

unnamed

SHARE