தற்போது மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்வது சினிமாவே. இதில் வரும் கதைகள், கொமடிகள், கதாபாத்திரங்களின் நடிப்புகள் என ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப காணப்படுகிறது.
அதுமட்டுமின்றி இவ்வாறு சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சிலருக்கு ரசிகர் மன்றமும் காணப்படுகிறது. அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
சரி தற்போது நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்பதற்கு முன்னர் என்ன வேலையில் இருந்துள்ளனர் என்பதின் தொகுப்பே இதுவாகும். வாங்க உங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் என்னென்ன வேலை செய்தனர் என்று பார்க்கலாம்.