உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ மரணம்

245
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ, இன்று (திங்கட்கிழமை) காலை தமது வீட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
ரத்மலானையில் உள்ள அவரது வீட்டின் மேல்மாடியிலிருந்து அவர் தவறி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
SHARE