நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்த அதிரடி முடிவு

314

நா. முத்துக்குமார் மரணத்தால் விஷால் எடுத்த அதிரடி முடிவு - Cineulagam

நா. முத்துக்குமார் அவர்களின் திடீர் மரணம் திரைப்பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இறந்துவிட்டதாகவும், சில பழக்கவழக்கங்களே அவரின் உயிர் பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நா. முத்துக்குமாரின் மரணம் வேதனையாக உள்ளது. திறமையான பாடல் ஆசிரியர், மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம் என தெரிவித்துள்ளார்.

SHARE