தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்+ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் . இவர் இன்றும் தமிழ் கலாச்சாரத்தை போற்றும்படியான படங்களை தான் இயக்கி வருகிறார்.
இவர் சமீபத்தில் நா.முத்துக்குமார் இழப்பிற்கு ‘நா.முத்துக்குமார் இறந்தவுடன் தான் அவர் அருமை தெரிகிறதா?, எத்தனையோ பாடல்களை இரவு-பகல் பாராமல் பணத்தை எதிர்ப்பார்க்காமல் எழுதியவன் என் தம்பி.
தற்போது அவனை புகழ்ந்து அத்தனை கட்டுரைகள் வருகிறது, எதற்கு அது? இனி அவன் குடும்பத்தை பார்ப்பது யார்? அதற்கு பதில் கூறுங்கள்’ என கோபமாக கூறியுள்ளார்.