இனி எல்லாம் வசந்தமே நாயகன், நாயகி பற்றி சில விஷயங்கள்

334

இனி எல்லாம் வசந்தமே நாயகன், நாயகி பற்றி சில விஷயங்கள் - Cineulagam

பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் இனி எல்லாம் வசந்தமே சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தற்போது இந்த சீரியலில் கலக்கி வரும் நாயகன், நாயகி பற்றிய சில விஷயங்கள்

நாயகன் ஷாஹிர் ஷேக்

திலீப் என்ற பெயரில் அறிமுகமான இவர் சட்டம் படித்தவர். ஜம்முவில் பிறந்த ஷாஹிர் டிஸ்னி சேனல் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார்.

சட்டம் படித்த இவர் நடிப்பை ஒருபக்கம் வைத்துக்கொண்டு, ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்திக் கொண்டு வருகிறார்.

எரிகா பெர்னாண்டஸ்

மிஸ் மகாராஷ்டிரா என்ற பட்டத்தை வென்ற அழகி எரிகா. இவர் தந்தையும் டிசைனர் துறையில் இருப்பதால் இவர் சிறு வயதிலேயே மாடலிங் துறைக்குள் நுழைந்தார்.

இவர் தமிழில் 555 என்ற படத்திலும் நடித்துள்ளார். அதோடு இவர் தெலுங்கு, கன்னட, ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார்.

SHARE