உயிர் சத்துகள் நிறைந்த கேரட்டை பச்சையாக உண்பது மிக நல்லது, கேரட்டில் விட்டமின் A அதிகமாக உள்ளதால் இதனை ஜீஸ் போட்டு குடித்தால் கண்களுக்கு மிகவும் நல்லது.
இந்த கேரட்டுடன் சிறிது குங்குமப்பூ சேர்த்து கீர் செய்து குடிப்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை பயக்கும்.