முன்னாள் போராளிகளுக்கு ஆசனிக், மேர்கியூரீ போன்ற விஷ ஊசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் – ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அதிர்ச்சித் தகவல் (கானொளி இணைப்பு)

298

இன்று காலை (17.08.2016) 10.00 மணியளவில் புதுக்குடியிருப்பிலுள்ள தனது அலுவலகத்தில ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஒழுங்குசெய்திருந்த த.தே.கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன், முன்னாள் போராளுகளுக்கு விஷ ஊசி ஏற்றப்படவில்லை என சில ஊடகங்களில் பொய்யான செய்திகள் தான் கூறியதாக வெளிவந்தன. அதனை மறுத்த அவர், ஆசனிக் மேர்கியூரி போன்ற விஷ மருந்துகள் ஊசிகளின் மூலமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் எனவும் இவை 02 வருடங்களுக்குப் பின்னர் செயழிழந்துவிடும் என்றும் நாய்கள் இறப்பதற்காகப் பயன்படுத்தப்படும் விஷ ஊசிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்தினைத் தெரிவித்ததோடு, ஊடகவியலாளர்கள் இவ்விடயங்கள் தொடர்பில் செய்திகளை வெளியிடும்போது மிக அவதானத்துடன் செயற்படவேண்டும் எனவும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு மேலும் பதிலளிக்கையில்,

DSC00355

SHARE