விராட் கோஹ்லியின் கிரிக்கெட் வாழ்வு கேள்விக்குறியா?

225

இளவயதினில் இருந்தே மிக வேகமாக துடுப்பாட்டத் திறமையை அபாரமாக வெளிப்படுத்தி வரும் துடிப்புமிக்க வீரர்களில் முக்கியமானவர் விராட் கோஹ்லி.

ஆரம்பத்தில் இருந்து இன்று வரை விராட் கோஹ்லி டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர், 20 ஓவர்கள் தொடர்களில் அதிகளவில் சாதனையினைப்படைத்து வருகின்றார். இதனால் இந்திய அணியின் டெஸ்ட் போட்டிக்கு தலைவராகவும் உயர்ந்தார்.

இது ஒருபுறம் இருக்க இவரைப்பற்றி இந்தியா மட்டுமல்லாமல் உலக நாடுகள் அனைத்திலும் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வரும் ஓர் விடயம் இவருக்கும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இடையிலான காதல்.

இவ்வாறான நிலையில் கோஹ்லியின் திருமணம் எப்போது? அனுஷ்கா ஷர்மா அதற்கு அளித்துள்ள பதில் என்ன? கோஹ்லியின் கிரிக்கெட் கேள்விக்குறியா? போன்ற கேள்விகளுக்கு பதில் இங்கே பார்க்கலாம்.

இதனிடையே இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் கோஹ்லி-அனுஷ்கா காதல் புத்துயிர் பெற்றுள்ளதாகவே கூறப்படுகிறது.

SHARE