தமிழ் சினிமாவில் எல்லா படங்களுமே வரிவிலக்கு பெறவே விரும்புகின்றனர்.
எனவே படத்தின் டைட்டிலை முதலில் ஆங்கிலத்திலேயே வைத்து விளம்பரங்கள் செய்துவிட்டு படம் ரிலிசாகும்போது மட்டும் வரிவிலக்கிற்காக தமிழ் பெயரை இணைத்து வெளியிடுவர்.
அந்த வகையில் சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்துள்ள படம் ரெமோ (Remo). இப்படத்தின் டைட்டிலும் ரெங்கநாதன் என்கிற மோகனா என பெயர் மாறவுள்ளதாம்.