அசத்திய மீனாவின் மகள் அதிர்ந்த மக்கள்

264

தெறி படத்தின் மூலம் நம் மனதை எல்லாம் கவர்ந்தவர் நைனிகா. இவர் பிரபல நடிகை மீனாவின் மகள் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் இவர் சமீபத்தில் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியில் தன் அம்மா மீனாவுடன் கலந்துக்கொண்டார்.

இதில் அரவிந்த்சாமி கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் செல்ல சுட்டியாக பதில் சொல்லி அசத்தினார், இதை கண்ட மக்கள் அனைவரும் அதிர்ந்தது மட்டுமில்லாமல் தொடர்ந்து கைத்தட்டி உற்சாகப்படுத்தினர்.mena

SHARE