கொழும்பு – பம்பலப்பிட்டி, கொத்தலாவல மாவத்தையில் உள்ள தனது வீட்டின் பிரதான நுழைவாயில் அருகே வைத்து பிரபல கோடீஸ்வர முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டுள்ளார்.
வான் ஒன்றில் வந்தஅடையாளம் தெரியாத ஆயுததாரிகளால் நேற்று முன் தினம் நள்ளிரவு வேளையில் இக்கடத்தல் இடம்பெற்றுளள்து.
இச்சம்பவம் தொடர்பில் கடத்தப்பட்டவரின் மனைவி பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இவர் தெடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை.
பொலிசார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.