காட்டு யானைகளினால் விவசாயச் செய்கை பாதிப்பு

289

நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலும், சூடுவிழுந்தான் கிராமத்திலும் இரவு வேளைகளில் காட்டு யானைகள் புகுந்து விவசாயச் செய்கையான வாழை, தென்னை, கத்தரி, சோளம், கச்சான், மரவள்ளி, பப்பாசி போன்ற பயிர்ச்செய்கைகளை காட்டு யானைகள் இரவு வேளைகளில் தொடர்ச்சியாகச் சேதப்படுத்தி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில்; அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாகக் குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கோபிகா, புளியங்குளம்.

unnamed (1)

unnamed (2)

unnamed

SHARE