பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்ந்த பல வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு பதக்கங்களை வேட்டையாடிச் சென்றனர்.
இதில் பலப் போட்டிகளை ரசிகர்கள் நடு இரவில் கூட விழித்திருந்து பார்வையிட்டனர். அழகான வீராங்கனைகளின் சாகசங்களை பார்வையிட தான் அவர்கள் அப்படி தவம் கிடந்தனர்.
இந்த தொடரில் கலந்து கொண்ட பல வீராங்கனைகளில் சிலர் ரசிகர்களை தங்களது அழகால் கிறங்கடித்தனர். அந்த வரிசையில் உள்ள சிலரைப் பற்றி பார்க்கலாம்.