ஆர்யா நடிப்பில் கடைசியாக வந்த எந்த படங்களும் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில் இவர் அடுத்து கடம்பன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை தொடர்ந்து ஒரு மலையாள படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம், இந்த படத்தின் ஹீரோ யார் தெரியுமா?. மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி தானாம்.
இந்த படம் குறித்து மிக விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.