இந்த ஹீரோயினுக்காக ஒரே படத்தை 8 முறை பார்த்தாராம் சதீஷ்

277

sathish-720x480

தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருபவர் சதீஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

நான் உங்களுக்காக அந்த படத்தை எட்டு முறை பார்த்தேன். உங்களை அவ்வளவு பிடிக்கும் என ஒரு நடிகையை பார்த்து கூறினார்.

இந்த விழாவில், ப்ரேமம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை வாங்கிய சாய் பல்லவியை பற்றி தான் பேசியுள்ளார் அவர்.

என்ன சொன்னார் என வீடியோவில் நீங்களே பாருங்கள்..

advertisement
SHARE