விஜய், அமலாபால் பிரிவுக்கு முக்கிய காரணம் அமலாபாலின் அம்மா..

245

amala paul wedding 1-647x450

இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் விவாகரத்து பெற பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது.

தங்களின் பிரிவிற்கு இதுதான் காரணம் என்று விஜய் கூறியிருந்தாலும் பல செய்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது.

இந்நிலையில், இவர்களின் விவாகரத்துக்கு முழு காரணம் அமலாபாலின் அம்மா தான் என்று சொல்லப்படுகிறது.

அவரின் பேச்சை கேட்டு அமலாபால் நடந்ததால் இத்தனை விளைவுகள் என்றும் கூறப்படுகிறது.

SHARE