இத்தாலியில் இடிபாடுகளுக்குள் பதறிய குழந்தை மீட்கப்பட்ட  நெகிழ்ச்சியான நிமிடங்கள்…?

316

இத்தாலியில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன் 368 பேர் காயமடைந்துள்ளனர்.

இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது.

6.2 மெக்னிரியுட் அளவில் இது பதிவாகி இருந்தது.

அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான அமாட்ரைஸ் பகுதியிலேயே அதிக மரணங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இதேவேளை இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தையொன்று மீட்கப்படும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.

SHARE