இமான் அண்ணாச்சிக்கு பிரபல நடிகரால் இப்படி ஒரு சோதனையா?

253

6700

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி. இவர் தற்போது பல படங்களில் தொடர்ந்து கமிட் ஆகி வருகிறார்.

இவர் பெரிதும் எதிர்ப்பார்க்கும் படம் தொடரி தான், இந்த படத்திற்கு பிறகு தன் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துவிடும் என எதிர்ப்பார்த்து காத்திருக்க இடியாக விழுந்துள்ளது ஒரு செய்தி.

அது என்னவென்றால் தொடரி படத்தை பார்த்த தனுஷ் காமெடி காட்சிகளை கொஞ்சம் கட் செய்யலாம் என கூற, கட் செய்த அனைத்து காட்சிகளும் இமான் அண்ணாச்சி வருவது தானாம்.

SHARE