ருசியான கூட்டாஞ்சோறு! செய்வது எப்படி தெரியுமா?

284

சிறுவயதில் நாம் அனைவருமே கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட்டு விளையாடி இருப்போம்.

அதில் உப்பு, காரம் இல்லாமல் இருந்தாலும் பாசம் அதிகமாக இருக்கும்.

குறிப்பாக சிறுவர்கள் அனைவரும் சேர்ந்து செய்யும் போது அதன் சுவையே தனி தான்.

இப்படி ருசியான, சத்துக்கள் நிறைந்த கூட்டாஞ்சோறு செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

SHARE