ஓடி ஒளிய நான் ஒன்றும் முட்டாள் கிடையாது – அருண்விஜய் எழுதிய கடிதம்

553

ARUN-VIJAY-450x254

போதையில் விபத்து ஏற்படுத்திய அருண்விஜய் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது. தற்போது இந்த செய்திகளுக்கு எல்லாம் காட்டமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார் அருண்விஜய்.

அந்த கடிதத்தில் அவர், என்னுடைய நல விரும்பிகளுக்கு ஒரு விளக்கத்தை தெரிவிக்க விரும்புகிறேன். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. அதற்கு அவசியம் இல்லை, இதுபோன்ற முட்டாள்தனமான காரியத்தை நான் செய்ய மாட்டேன்.

என்னிடம் எந்தவிதமான விளக்கத்தையும் கேட்காமல் என்னை பற்றிய தவறான தகவல்கள் வெளிவருகின்றன. இருப்பினும் நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்படி நிரூபிப்பேன். இவ்வாறு அருண்விஜய் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.

SHARE